Tuesday, November 30, 2010

Reishi Gano (RG)

Reishi Gano (RG)
Reishi Gano (RG) is a kind of mushroom essence formulated from Ganoderma lucidum. It contains a wide variety of nutrients such as polysaccharides, adenosine, triterpenoids, protein and fibre.

The applied Ganoderma lucidum is harvested from a 90-day old red mushroom. Comes in capsule and powder forms, daily intake of Reishi Gano (RG) helps in normalizing the entire body functions and maintains the healthy well being.

Packaging size:
  • 30, 90 and 360 capsules
  • 15g powder/ bottle
 



ரிஷிகானோ ஆர்.ஜி

ரிஷிகனோவானது கனோடெர்மா லூசிடத்தின் (Ganoderma Lucidum) பூப்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஆர்.ஜி 200க்கும் மேற்பட்ட மூலக்கூறுகளை உள்ளடக்கியது.

இவை மூன்று பகுதிகளாக பாகுபடுத்தக்கூடியவை. அவை 30% நீரில் கரையக்கூடிய மூலப்பொருட்களையும், 65% சேதனப் பொருட்களில் கரையக்கூடிய மூலப்பொருட்களையும், 5% ஆவியாகக்கூடிய மூலப் பொருட்களையும் உள்ளடக்கியுள்ளது இது 200க்கும் அதிகமான செயல்திறன்மிக்க மூலகங்களைக் கொண்டுள்ளது.


அவற்றுள் முக்கியமாக:

பொலிசக்கரைட்டுக்கள் - (Polysaccharides) , அடினோசின் - (Adenosine) , ரைரேபினைட் - (Triterpenoids) , ஓர்கானிக்ஜேமேனியம் -(Orgnaic Germanium)புரதம், விற்றமின்கள், கனியுப்புக்கள் மற்றும் நார்பொருள் என்பன அடங்குகின்றன. ரிஷிகானோவானது எமது உடலில் இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உணவுச் சமிபாட்டுத் தொகுதியை சீராக்குவதற்கும் உதவுவதன் மூலமாகவும் எமது உடலின் பொதுவான ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவுகின்றது. மிக நுண்ணிய துகள்களாக்கப்பட்டு செறிவாக்கப்பட்ட கனோடெர்மாவினது சத்துக்கள் எமது உடலால் இலகுவாக அகத்துறிஞ்சப்படுவதுடன் உடலிலுள்ள தேவையற்ற கழிவுப் பதார்த்தங்களை வெளியேற்றி உடலின் நோயைக் குணமாக்கும் தன்மையை அதிகரிப்பதுடன் உதவுகின்றது. உடற்தொழிற்பாட்டை ஒழுங்கு செய்கிறது.

ஆர்.ஜி

மூலிகைகளின் அரசன்என அழைக்கப்படும் ஆர்.ஜி. பூப்பகுதியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு வகை சாறாகும். (கனோடெர்மா லூசிடம்) இது உடல் முழுவதும் ஆரோக்கியத்தை மீண்டும் பெறுவதற்கு உதவுகிறது.

இதன் நன்மைகளாவன:

நோய்களை நுட்பமாக கண்டறிவது ,.உடலிலுள்ள நச்சுத்தன்மையை தூய்மைப்படுத்துவது,உடற் தொழிற்பாட்டை ஒழுங்குபடுத்துவது, இழந்த உடல் ஆரோக்கியத்தை திரும்பப் பெறுவதை நிச்சயப்படுத்துவது. இளமையை பாதுகாப்பது.

ஆர்.ஜி.யின் தன்மை (இடம் பெற்றுள்ளவை)

.
பொலிசாக்ரைட் ஓர்கனிக் ஜெர்மனியம், அடினோசின், கனோடெரிக் எசன்ஸ், ரைரேபினொய்ட்ஸ்
புரதம்,. நார்ச்சத்து..


நீரில் கரையக்கூடிய மூலப்பொருட்கள் (பொலிசாக்ரைட்தூய்மையாக்கல்)

உடலில் இயற்கையாக காணப்படும் நோயை குணமாக்கும் சக்தியை பலப்படுத்துகிறது., உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் பலப்படுத்துகிறது., இயற்கைக்கு மாறான அணுக்களின் வளர்ச்சியை தடுக்கிறது., இரத்தத்தில் சீனியின் அளவை குறைத்து, கணைய நீர்ச்சுரப்பியின் தொழிற்பாட்டை புதுப்பிக்கிறது., இழைய அணுக்களின் சீர்கேட்டை தடுக்கிறது.,உடலின் உட்புற உறுப்புக்களின் சீரழிவை தடுக்கிறது.,. உடலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மையை தூய்மைப்படுத்த உதவுகிறது., அணுவின் மேல் படலத்தை பலப்படுத்துகிறது. இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களுக்கு ஒட்சிசன் எடுத்துச் செல்லப்படும் அளவை, அதிகரிக்கிறது..


ஓர்கனிக் ஜெர்மனியம்(சமநிலைப்படுத்தல்) (ஒரு பகுதியாக கரையக்கூடியது)
உடலில் ஒட்சிசனின் கொள்ளளவை அதிகரிக்கிறது., உடலில் காணப்படும் மின்சார அழுத்தத்தை சமநிலைப்படுத்துகின்றது., உடலில் ஏற்படும் கட்டிகளிலுள்ள கலங்களைச் சுற்றி அசாதாரணமாக காணப்படும் மின்சார,அழுத்தத்தை அகற்றுகிறது., சேதனப் பொருட்களில் கரையக்கூடிய மூலப்பொருட்கள்,அடினோசின் (ஒழுங்குபடுத்தல்) ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ரோலின் மட்டத்தை குறைப்பதுடன், கொழுப்பின் அளவையும் குறைப்பது., இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் மேல் படலத்தை உறுதிப்படுத்துகிறது., இது இரத்தம் கட்டியாக உதவும் செல்லின் அளவை குறைத்து, இரத்த நாளங்களில் தடை ஏற்படாமல் தடுப்பதோடு, த்ரோம்பொசிசை தடுத்து த்ரோம் பொலைசிசை அதிகரிக்கிறது., என்டோக்ரினின் சமநிலையைப் பேணுவதற்காக அதிரீனல் சுரப்பிகளின் தொழிற்பாட்டை, விருத்தி செய்கிறது., இளமையான, சுறுசுறுப்பான உணர்வுக்காக ஜீவதத்துவ பரிணாமத்தை ஒழுங்குபடுத்துகிறது. இரத்தத்திலுள்ள பி.எச்.சின் (pர்) அளவை சமப்படுத்துவது.

ஆ. ரை ரேபினொய்ட்ஸ் (கட்டமைத்தல்)

கசப்பு சுவையுடையது. செரிமானத்தை அதிகரிக்கிறது., அலர்ஜியை தடுப்பது ,உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதோடு, கொழுப்பை சமநிலைப்படுத்தகிறது, உடல் அணுக்களின் உட்கருவை தூண்டுகிறது.


ஆவியாகக்கூடிய மூலப்பொருள்
அ. கனோடெரிக் எசன்ஸ் (சீர்திருத்தல்), சரும நோய்களுக்கான சிகிச்சைக்கு உதவுகிறது, சருமத்தை அழகுபடுத்துகிறது., சரும நோய்கள், வாய்ப்புண் மற்றும் வெளிக்காயங்களுக்கு (இரத்தத்தை நிறுத்துவதற்கும்) வெளிப்ப+ச்சாக பயன்படுத்தலாம்., உடல் திசுக்களுக்கு இளமைய+ட்டுகிறது.

No comments:

Post a Comment